இந்தியா திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதி தொடர்ந்து சரிந்து வருவதாக ஒன்றிய அரசின் புள்ளி விவரங்கள் தகவல் Dec 07, 2022 யூனியன் அரசு திருப்பூர் டெல்லி : திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதி தொடர்ந்து சரிந்து வருவதாக ஒன்றிய அரசின் புள்ளி விவரங்கள் தகவல் தெரிவித்துள்ளது. திருப்பூர் ஆடை ஏற்றுமதி அலகுகளின் சராசரி திறன் பயன்பாடு 60% -ஆக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள தமன்போக்பி வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு; வாக்குப்பதிவின்போது வன்முறை வெடித்ததால் பதற்றம்
NSG எனும் தேசிய பாதுகாப்பு படையின் இயக்குநராக ஆந்திரப் பிரதேச கேடர் 1995 பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரி நளின் ப்ரபாத் நியமனம்: ஒன்றிய அரசு உத்தரவு