×

திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதி தொடர்ந்து சரிந்து வருவதாக ஒன்றிய அரசின் புள்ளி விவரங்கள் தகவல்

டெல்லி : திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதி தொடர்ந்து சரிந்து வருவதாக ஒன்றிய அரசின் புள்ளி விவரங்கள் தகவல் தெரிவித்துள்ளது. திருப்பூர் ஆடை ஏற்றுமதி அலகுகளின் சராசரி திறன் பயன்பாடு 60% -ஆக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.




Tags : Union government ,Tiruppur , Tirupur, Textiles, Exports, Collapsed, Union, Govt., Information
× RELATED நாங்க குறைக்க வலியுறுத்தியும் டீசல்...