×

தமிழக ராணுவ வீரர் உடல்நலக்குறைவால் உத்தராகண்ட் மாநிலத்தில் உயிரிழப்பு..!!

டேராடூன்: மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் சார்லஸ் உத்தராகண்ட் மாநிலத்தில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இறந்த வீரர் சார்லஸின் உடல் நாளை சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.


Tags : Tamil ,Nadu ,Uttarakhand , Tamil Nadu army soldier, ill health, Uttarakhand, death
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...