தேனி - போடிநாயக்கனூர் இடையே அகல ரயில்பாதையில் நவீன ஆய்வு ரயில் பெட்டி மூலம் 9ம் தேதி சோதனை..!!

தேனி: தேனி  - போடிநாயக்கனூர் இடையே அகல ரயில்பாதையில் நவீன ஆய்வு ரயில் பெட்டி மூலம் 9ம் தேதி சோதனை நடைபெறவுள்ளது. 15 கி.மீ. தூரத்தை 120 கி.மீ. வேகத்தில் கடந்து சோதனை நடக்கவுள்ளதால் மக்கள் ரயில் பாதையை கடக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories: