×

ஜம்மு - காஷ்மீர் ஐகோர்ட்டுக்கு பொறுப்பு தலைமை நீதிபதியாக டாஷி ராப்ஸ்தானை நியமித்தது ஒன்றிய சட்ட அமைச்சகம்..!!

டெல்லி: ஜம்மு - காஷ்மீர் ஐகோர்ட்டுக்கு பொறுப்பு தலைமை நீதிபதியாக டாஷி ராப்ஸ்தானை ஒன்றிய சட்ட அமைச்சகம் நியமித்தது. தலைமை நீதிபதியாக இருக்கும் அலி முகமது மாக்ரே இன்று ஓய்வு பெறுவதை அடுத்து பொறுப்பு தலைமை நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார்.


Tags : Union Law Ministry ,Dashi Rapstan ,Chief Justice ,Jammu ,Kashmir High Court , Jammu and Kashmir High Court, In-charge Chief Justice, Union Ministry of Law
× RELATED உச்சநீதிமன்ற வழக்கு விவரங்கள் இனி...