கன்டெய்னர் பெட்டியில் மின்சாரம் பாய்ந்ததில் ஓட்டுனர் உயிரிழப்பு

சென்னை : சென்னை அடுத்த மீஞ்சூரில் அருகே கன்டெய்னர் பெட்டியில் மின்சாரம் பாய்ந்து ஓட்டுனர் அப்பாஸ் உயிரிழந்தார். கன்டெய்னர் பெட்டியில் அலுவகத்தில் மின்சாரம் பாய்ந்ததில் ஓட்டுனர் உயிரிழந்தார்.   

Related Stories: