×

டெல்லி மாநகராட்சி தேர்தல்: பாஜக-32 இடங்களிலும், ஆம் ஆத்மி 31 இடங்களிலும் வெற்றி

டெல்லி : டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாஜக-32 இடங்களிலும், ஆம் ஆத்மி 31 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் கட்சி 4 இடங்களிலும், சுயேட்சை வேட்பாளர் ஒரு வார்டில் வெற்றி பெற்றுள்ளது.



Tags : Delhi Corporation Election ,BJP ,Aam Aadmi Party , Delhi, Elections, BJP, AAP, Victory
× RELATED டெல்லியில் ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டு...