சொல்லிட்டாங்க...

அண்ணல் அம்பேத்கரின் போராட்டங்கள் லட்சக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கையை அளித்தன. - பிரதமர் நரேந்திர மோடி

விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துவது குறித்து விவாதிக்க வேண்டும். - காங்கிரஸ் கட்சி மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

குஜராத் சட்டமன்ற தேர்தலில் ஒரு புதிய கட்சி 20 சதவீத வாக்கை பெறுவது மிகப்பெரிய விஷயம். - புதுடெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்

எடப்பாடி அதிகாரத்தில் இருந்தபோது, பாஜ அரசின் நடவடிக்கைகளை ஆதரித்து தமிழகத்தில் பாஜ காலூன்ற எல்லா உதவிகளையும் செய்தார். - மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் ராமகிருஷ்ணன்

Related Stories: