கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்ற 852 டாஸ்மாக் பணியாளர்கள் சஸ்பெண்ட்

சென்னை: கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்ற 852 மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்தவர்களிடம் இருந்து ரூ.4.61 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக பார் நடத்தியதாக 798 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்

Related Stories: