திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவில் 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்பட்டது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா: அரோகரா’ முழக்கம் விண்ணை பிளக்க 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு பின் தீபதிருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தீபத்திருவிழாவில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்றுள்ளனர். சுமார் 30 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் குவிந்தனர்.

Related Stories: