அம்பேத்கர் சிலைக்கு காவி சட்டை அணிவிக்கமாட்டேன்: ஐகோர்ட்டில் அர்ஜுன் சம்பத் உறுதி

சென்னை: அம்பேத்கர் சிலைக்கு காவி சட்டை அணிவிக்கமாட்டேன், விபூதி, குங்குமம் பூசமாட்டேன் என ஐகோர்ட்டில் அர்ஜுன் சம்பத் உறுதி தெரிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உத்தரவாத கடிதம் தாக்கல் செய்துள்ளார்.

Related Stories: