ராஜஸ்தானில் எல்லையில் ஊடுருவ முயன்ற பாக். தீவிரவாதி சுட்டுக்கொலை

ராஜஸ்தான்: ராஜஸ்தானில் உள்ள சர்வதேச எல்லையான ஸ்ரீகங்காநகரின் கரன்பூரை ஒட்டியுள்ள எல்லையில் பாதுகாப்பு படையினர் நேற்றிரவு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பாகிஸ்தான் பகுதியில் இருந்து இந்திய எல்லைக்குள் ஒரு தீவிரவாதி ஊடுருவ முயன்றார். அவரை எல்லை பாதுகாப்பு படையினர் எச்சரித்தனர். இருப்பினும் ஊடுருவ முயன்றதால், எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர்.

Related Stories: