தமிழகத்தின் கலாசாரம் தொடர்பான விவகாரத்தில் எப்படி தலையிட முடியும்: ஒன்றிய அரசு வழக்கறிஞர் வாதம்

டெல்லி: தமிழகத்தின் கலாசாரம் தொடர்பான விவகாரத்தில் எப்படி தலையிட முடியும் என்று ஒன்றிய அரசு வழக்கறிஞர் வாதிட்டுள்ளார். மாவட்ட ஆட்சியரின் ஆய்வுக்கு பிறகே ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கப்படுகிறது என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. சட்டவிதிகளை மீறுவோருக்கு 3 ஆண்டு சிறை, ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது என்று ஒன்றிய அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார். ஜல்லிக்கட்டிற்கு ஜனாதிபதி அனுமதியளித்தது சட்டபூர்வமானது என்று ஒன்றிய அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா தெரிவித்துள்ளார்.

Related Stories: