பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு: உச்சநீதிமன்றம் நீதிபதிகள்

டெல்லி: பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அனைவரும் தயாராக இருந்தால் விசாரணையை நடத்த நாங்களும் தயாராக உள்ளோம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அளித்தீர்களா? இதற்கு என்ன தீர்வு? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுங்கள் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: