அகில இந்திய அளவில் அம்பேத்கர் மூலம் தேர்தல் நாடகத்தை பாஜக அரங்கேற்றி வருகிறது: அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி

சென்னை: அகில இந்திய அளவில் அம்பேத்கர் மூலம் தேர்தல் நாடகத்தை பாஜக அரங்கேற்றி வருகிறது என்று அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து உழவர் சந்தைகளும் விரைவில் புதுப்பிக்கப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார்.

Related Stories: