அரியலூரில் அனுமதியின்றி லாரியில் கடத்தப்பட்ட 3 யூனிட் கூழாங்கல் பறிமுதல்: லாரி டிரைவர் கைது

அரியலூர்: ஆண்டிமடம் அருகே அனுமதியின்றி லாரியில் கடத்தப்பட்ட 3 யூனிட் கூழாங்கல் பறிமுதல் செய்யப்பட்டது. கனிம வளங்களை சுரண்டும் வகையில் 3 யூனிட் கூழாங்கல் கடத்தி வந்த லாரி ஓட்டுநர் ஜெயவேல் கைது செய்துள்ளனர்.

Related Stories: