சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்துக்கு அனுமதி தேவை: டி.ஆர்.பாலு எம்.பி பேட்டி

டெல்லி: சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்துக்கு அனுமதி தேவை என்று டி.ஆர்.பாலு எம்.பி  கூறியுள்ளார். டெல்லியில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்துக்கு பின் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு பேட்டியளித்துள்ள்ளார். கூட்டுறவு மசோதா, வனப்பாதுகாப்பு மசோதாவை உடனடியாக தாக்கல் செய்யக்கூடாது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 25 மசோதாக்களை கொண்டுவர ஒன்றிய அரசு திட்டம் திட்டியுள்ளது என்று டி.ஆர்.பாலு எம்.பி கூறியுள்ளார்.

Related Stories: