வழக்கறிஞர்கள் 9 பேர் பணியாற்ற தடை விதித்து தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவு

சென்னை: வழக்கறிஞர்கள் 9 பேர் பணியாற்ற தடை விதித்து தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவு  அளித்துள்ளனர். வழக்கறிஞர்கள் நந்தகோபாலன், பிரபு, பெருமாள், ரமேஷ், பொன்பாண்டியன், முத்தாட்சி பணியாற்ற தடை விடுத்துள்ளனர். ரோஜா, ராம்குமார், அருண்பாண்டியன் ஆகிய 9 வழக்கறிஞர்கள் பணியாற்ற தடை விதித்து கவுன்சில் செயலாளர் ராஜகுமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  

Related Stories: