10-ம் வகுப்பு 2-ம் பருவத் தேர்வில் 85% குறைவான தேர்ச்சிபெற்ற பாடப்பிரிவு ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு ஆய்வு கூட்டம்

சென்னை: 10-ம் வகுப்பு 2ம் பருவத் தேர்வில் 85% குறைவான தேர்ச்சிபெற்ற பாடப்பிரிவு ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு ஆய்வு கூட்டம் நடைபெறவுள்ளது. சென்னை மாநகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 85% குறைவான தேர்ச்சிபெற்ற பாடப்பிரிவு ஆசிரியர்களுக்கு ஆய்வு கூட்டம் நடைபெறவுள்ளது. நாளை மாலை அம்மா மாளிகையில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் தேர்ச்சி விகிதம் குறைந்தது குறித்து விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

Related Stories: