சபரிமலை ஐயப்பன்கோயிலில் நடைதிறக்கப்பட்டு 20 நாளில் 11.06 லட்சம் பக்தர்கள் தரிசனம்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன்கோயிலில் நடைதிறக்கப்பட்டு 20 நாளில் 11.06 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர் என்று தேவஸ்தானம் கூறியுள்ளது. அதிகபட்சமாக நவ.28ம் தேதி 84,005 பேர் சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம்  செய்தனர் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Related Stories: