அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி நாடாளுமன்ற வளாகத்தில் அவரது திருவுருவப் படத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு மரியாதை

டெல்லி: அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி நாடாளுமன்ற வளாகத்தில் அவரது திருவுருவப் படத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு மரியாதை செலுத்தினார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி ஆகியோரும் அம்பேத்கர் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Related Stories: