தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருப்பூர், கரூர், நெல்லையில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை செய்யக்கூடும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories: