ஆளுநருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்கத்தான் வேண்டும்: புதுச்சேரி ஆளுநர் தமிழிசை பேட்டி

சென்னை: சென்னையில் அம்பேதகர் மணிமண்டபத்தில் தமிழிசை அம்பேதகர் படத்துக்கு மரியாதையை செலுத்தினர். எந்த பிரச்சனையாக இருந்தாலும் பேசி தீர்த்து கொள்ள வேண்டும் என்றும் ஆளுநருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்கத்தான் வேண்டும் என்று புதுச்சேரி ஆளுநர் தமிழிசை கூறியுள்ளார். முழுமையாக ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என கூறுவது சரியல்ல என்று தமிழிசை கூறியுள்ளார்.

Related Stories: