சிதம்பரம் அருகே வல்லம்படுகை கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு

கடலூர்: சிதம்பரம் அருகே வல்லம்படுகை கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக சிதம்பரம் -சீர்காழி சாலை சீரமைக்கப்படாததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டுள்ளார்.

Related Stories: