மும்பை பங்குசந்தை சென்செக்ஸ் குறியீட்டு எண் 312 புள்ளிகள் குறைந்து 62,522 ஆக வர்த்தகம்

மும்பை: மும்பை பங்குசந்தை சென்செக்ஸ் குறியீடு எண் 312 புள்ளிகள் குறைந்து 62,522 ஆக வர்த்தகம் ஆகிறது. தேசிய பங்குசந்தை நிஃப்டி எண் 103 புள்ளிகள் குறைந்து 18,597 ஆக வர்த்தகம் செய்யப்படுகிறது.

Related Stories: