நாளை கூடுகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. நாளை தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிச.29ம் தேதி வரை நடக்கிறது. குளிர்கால கூட்டத்தொடர் குறித்து விவாதிக்க ஒன்றிய அரசு அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ள 16 மசோதாக்களை ஒன்றிய அரசு பட்டியலிட்டுள்ளது.

Related Stories: