நெல்லை நெல்லையப்பர் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது

நெல்லை: திருக்கார்த்திகையை முன்னிட்டு நெல்லை நெல்லையப்பர் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: