திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீபத்திரு விழாவை முன்னிட்டு பரணி தீபம் ஏற்றப்பட்டது

திருவண்ணாமலை: கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வாக அருணாசலேஸ்வரர் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. அண்ணாமலையார் கோயிலில் வேதமந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் பரணி தீபம் ஏற்றினர். பரணி தீபம் ஏற்றும் நிகழ்வில் அமைச்சர் சேகர்பாபு, அறநிலைத்துறை அதிகாரிகள், பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related Stories: