திருவள்ளூர் மத்திய மாவட்ட நிர்வாகிகள் நியமனம்: ஓபிஎஸ் அறிவிப்பு

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்ட அறிக்கை: திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக  அவைத் தலைவர் மேட்டுக்குப்பம் பாலாஜி, இணைச் செயலாளராக எம்.எம்.டி.ஏ பகுதி விமலா, மாவட்ட துணை செயலாளர்களாக துளசிராமன், குமணன்சாவடி பகுதியை சேர்ந்த வள்ளி (எ) பாக்கியநாதன், மாவட்ட பொருளாளராக பூவிருந்தவல்லி, ஜாகீர் அப்பாஸ் உட்பட பல்வேறு பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் நியமிக்கப் பட்டுள்ளனர். அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

Related Stories: