சொல்லிட்டாங்க...

ஜி 20க்கு இந்தியா தலைமை ஏற்றுள்ளது அனைத்து இந்தியருக்கும் பெருமை சேர்க்கும் விஷயம். - பிரதமர் மோடி

ஜி 20 சின்னத்தில் தாமரைக்கு பதிலாக தேசிய சின்னங்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்த வேண்டும். - மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி

என்னை இனிமேல் மோசமாக விமர்சனம் செய்தால், எதற்காக இப்படி நடந்து கொண்டீர்கள் என்பதை புரிந்துகொள்ளும் அளவுக்கு நடவடிக்கை இருக்கும். - புதுச்சேரி ஆளுநர் தமிழிசை

போதைப்பொருள் கடத்தலில் சின்ன மீன்களை பிடித்தால் மட்டும்  போதாது. பெரிய மீன்களான முக்கிய குற்றவாளிகளையும் கைது  செய்ய வேண்டும். - ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

Related Stories: