டெல்லி மாநகராட்சி தேர்தலில் 149 முதல் 171 வார்டுகள் வரை ஆம் ஆத்மி கைப்பற்றும்: இந்தியா டுடே, ஆக்சிஸ் மை இந்தியா கணிப்பு

டெல்லி: டெல்லி மாநகராட்சி தேர்தலில் 149 முதல் 171 வார்டுகள் வரை ஆம் ஆத்மி கைப்பற்றும் என இந்தியா டுடே, ஆக்சிஸ் மை இந்தியா கணித்துள்ளது. 250 வார்டுகளை கொண்ட டெல்லி மாநகராட்சியை ஆம் ஆத்மி கைப்பற்றும் என கருத்து கணிப்பு முடிவில் தகவல் வெளியாகியுள்ளது மற்றும் பாஜக 69 முதல் 91 வார்டுகளையே கைப்பற்றும் எனவும் இந்தியா டுடே- ஆக்சிஸ் மை இந்தியா கணிப்பு தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: