அகில இந்திய அளவில் வருமான வரி செலுத்துவதில் தமிழகம் 4-ம் இடம்: வருமான வரி முதன்மை ஆணையர் பேட்டி

கோவை: அகில இந்திய அளவில் வருமான வரி செலுத்துவதில் தமிழகம் 4-ம் இடத்தில் உள்ளது என்று தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களுக்கான வருமான வரி முதன்மை ஆணையர் கோவையில் பேட்டியளித்துள்ளார். கிராமங்கள், பள்ளிகளில் வருமானவரி கட்டுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றோம் என்று முதன்மை ஆணையர் ஆணையர் ரவிசந்திரன் கூறியுள்ளார்.

Related Stories: