'தளபதி 67'பூஜை போட்ட லோகேஷ் கனகராஜ்

சென்னை: தளபதி 67 பூஜை போட்ட லோகேஷ் கனகராஜ், தளபதி 67 திரைப்படத்தின் படபூஜை இன்று காலை சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் படக்குழுவினர் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: