'ஜி20 மாநாடு ஆலோசனை கூட்டத்திற்கு ஈபிஸ்க்கு தான் அழைப்பு வந்துள்ளது, ஓபிஎஸ்க்கு இல்லை': ஜெயக்குமார் பேட்டி

சென்னை: ஜி20 மாநாடு ஆலோசனை கூட்டத்திற்கு ஈபிஎஸ்க்கு தான் அழைப்பு வந்துள்ளது, ஓபிஎஸ்க்கு இல்லை சென்னை மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் ஜெயக்குமார் பேட்டியில் தெரிவித்தார். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் ஈபிஎஸ்க்கு ஒன்றிய அரசு அழைப்பு விடப்பட்டது.

Related Stories: