முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு நாள்: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மரியாதை

சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் பழனிச்சாமி மரியாதை செலுத்தினார். பழனிச்சாமி அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர், செங்கோட்டையன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தியுள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அனைவரும் கருப்புச்சட்டை அணிந்து நினைவிடத்தில் மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினர்.  

Related Stories: