வடசென்னை அனல் மின்நிலையத்தில் பழுது காரணமாக 600 மெகா வாட் மின்உற்பத்தி பாதிப்பு

சென்னை: வடசென்னை அனல் மின்நிலையத்தில் பழுது காரணமாக 600 மெகா வாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 2-வது நிலையின் 1-வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 

Related Stories: