சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை

சென்னை: சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதிமுக நிர்வாகிகள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்களும் ஜெயலலிதா  நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Related Stories: