கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் 9 முதல் 12ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் தொடங்கியது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் 9 முதல் 12ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் தொடங்கியது. மாணவி மரணத்தை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தால் 145 நாட்களாக பள்ளி மூடப்பட்டிருந்தது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி முதற்கட்டமாக 9 - 12ம் வகுப்புக்கு நேரடி வகுப்புகள் நடைபெறவுள்ளன. பள்ளியில் உள்ள ஏ மற்றும் பி பிளாக்குகளை மட்டும் பயன்படுத்த நீதிமன்றம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: