சொல்லிட்டாங்க...

கட்சியில் பொறுப்பில் உள்ள நபர்கள் தங்கள் கடமையைச் செய்ய வேண்டும். முடியாதவர்கள் அடுத்தவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கிக் கொள்ள வேண்டும்.   :- அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

தமிழகத்தில் வேலை வாய்ப்பில் தமிழர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் என்பதை உடனே சட்டமாக நிறைவேற்ற வேண்டும்.    : - பாமக தலைவர் அன்புமணி

கவர்னருக்கு மசோதா வந்த உடன் உடனடியாக கையெழுத்திட வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஆலோசனை பெறுவதற்கான நேரத்தை  காலதாமதமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.    :- புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

காங்கிரசில் உட்கட்சி பூசல் நிலவுவதாக பாஜவினர் கூறுகின்றனர். ஆனால், பாஜவில்தான் கோஷ்டி மோதல் அதிகமாக உள்ளது.     : - முன்னாள் துணை முதல்வர்

சச்சின் பைலட்

Related Stories: