மன்னார்குடி அருகே நெல் கொள்முதல் நிலைய கட்டிடம் கனமழையால் இடிந்து விழுந்தது

மன்னார்குடி: மன்னார்குடி அருகே நெல் கொள்முதல் நிலைய கட்டடம் கனமழையால் இடிந்து விழுந்துள்ளது. மன்னார்குடி அருகே, 2015ல் அதிமுக ஆட்சியில் ரூ. 25 லட்சம் செலவில் கட்டப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டடம் கனமழையால் இடிந்து விழுந்தது. கட்டி 7 ஆண்டுகளே ஆன நிலையில் கட்டிடம் இடிந்துள்ளது.

Related Stories: