ஆந்திரா அருகே பாசனத்துக்காக குழாய் பதிக்க பள்ளம் தோண்டிய போது 18 தங்க காசுகள் கண்டெடுப்பு

ஆந்திரா: ஆந்திரா ஏளூர் மாவட்டத்தில் பாசனத்துக்காக குழாய் பதிக்க பள்ளம் தோண்டிய போது 18 தங்க காசுகள் பானையுடன் கிடைத்துள்ளது. கொய்யலகூடம் மண்டலம் ஜங்காரெட்டி குடத்தை சேர்ந்த தேஜாஸ்ரீ என்பவருக்கு சொந்தமான நிலத்தில் கண்டெடுத்துள்ளனர். பள்ளம் தோண்டும்போது கிடைத்த மண்பானையை தொழிலாளர்கள் திறந்து பார்த்தபோது 18 தங்க காசுகள் இருந்துள்ளது.

Related Stories: