விளையாட்டு வங்கதேசத்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பேட்டிங் தேர்வு Dec 04, 2022 இந்தியன் வங்காளம் மிர்பூர்: வங்கதேசத்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. மிர்பூரில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் லிட்டன்தாஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து டெவோன் கான்வே விலகிய நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்தார் ரிச்சர்ட் க்ளீசன்
டி20 உலக கோப்பையில் பங்குபெற ஐபிஎல் தொடரில் அதிகளவில் பந்துவீச வேண்டும்: பாண்ட்யாவுக்கு ரோஹித் வலியுறுத்தல்
அணியின் நலனுக்காக புதிய உரிமையாளருக்கு ஆர்சிபி அணியை விற்க பிசிசிஐ கட்டாயப்படுத்த வேண்டும்: டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி