ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்தியா- வங்கதேசம் அணிகள் இன்று மோதல்

மிர்பூர்: இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று மிர்பூரில் நடைபெறுகிறது. இன்று காலை 11.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் வெற்றி பெற ரோகித் ஷர்மா தலைமையிலான இந்தியா அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: