சென்னை அல்லிகுளம் நீதிமன்ற வளாகத்தில் பழைய இரும்பு வியாபாரி கொலை: 4 பேர் கைது

சென்னை: சென்னை அல்லிகுளம் நீதிமன்ற வளாகத்தில் பழைய இரும்பு வியாபாரி முனுசாமி வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இரும்பு வியாபாரி முனுசாமியை கொலை செய்த மணி, அப்பாஸ், அஷ்ரப், ஆபிரகாம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். திருவள்ளூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசிடம் ஆட்டோவில் தப்பிய 4 பேரும் சிக்கினர்.

Related Stories: