உலகக்கோப்பை கால்பந்து 2022: அமெரிக்கா அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது நெதர்லாந்து அணி

உலகக்கோப்பை கால்பந்து 2022: 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் 16-வது சுற்று முதல் ஆட்டத்தில் அமெரிக்கா - நெதர்லாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் அமெரிக்கா அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு நெதர்லாந்து அணி முன்னேறியது.

Related Stories: