பல்வேறு மாநிலங்களில் தொடர் மோசடியில் ஈடுபட்டு வந்த சர்வதேச மோசடி மன்னன் புதுசேரியில் கைது

புதுசேரியில்: பல்வேறு மாநிலங்களில் தொடர் மோசடியில் ஈடுபட்டு வந்த சர்வதேச மோசடி மன்னன் மைக்கேல் புதுச்சேரியில் கைது செய்துள்ளனர். பிற மாநில போலீசார் தேடி வரும் நிலையில் புதுச்சேரி காவல்துறை மைக்கேலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Related Stories: