சென்னை மாநகராட்சி மற்றும் அங்கன்வாடியில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.7.70 லட்சம் மோசடி: ஒருவர் கைது

சென்னை மாநகராட்சி மற்றும் அங்கன்வாடியில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.7.70 லட்சம் மோசடி செய்துள்ளனர். விழுப்புரத்தை சேர்ந்த சிவா என்பவரின் மனைவிக்கு சென்னை சென்னை மாநகராட்சியில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்துள்ளனர்.  சென்னை மாநகராட்சி பணியாளர்களுக்கான அடையாள அட்டையை போலியாக தயாரித்து சதிஷ் என்பவர் மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

Related Stories: