சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 குறைந்து ரூ.40,128க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 குறைந்து ரூ.40,128க்கு விற்பனையாகிறது.  சென்னையில்  22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4 குறைந்து ரூ.5,016க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 60 காசுகள் அதிகரித்து ரூ.71,60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: