காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இன்று ஆலோசனை!

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பின்பற்ற வேண்டிய உத்திகள் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இன்று ஆலோசனை மேற்கொள்கின்றனர். டெல்லியில் சோனியா காந்தி வீட்டில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இன்று கூடுகின்றனர்.

Related Stories: