சென்னை, மும்பை, டெல்லியில் தனியார் நிறுவன அலுவலகங்கள், நிறுவன புரமோட்டர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை

சென்னை: சென்னை, மும்பை, டெல்லியில் தனியார் நிறுவன அலுவலகங்கள் நிறுவன புரமோட்டர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். செக்யூர் க்ளவுட் டெக் நிறுவனம், புரோ பின் கேபிடல் நிறுவன அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை ஈடுப்பட்டுள்ளனர்.

Related Stories: